அப்பாவித்தனம்...

அம்மா
உன்னைப் பற்றி
அடிக்கடி 'அவன்
அப்பாவி' எனச்
சொல்லும் போதெல்லாம்
பிடித்திருந்தது...
ஆனாலும் அத்தான்
கட்டிலறையிலுமா?

Comments

கட்டிலிலும் அப்பாவியா - பாவம் அவள்

Popular posts from this blog

தேவதை!

கவிதை