உடைந்த உள்ளம்!

வானில் வெடித்துச் சிதறும் மத்தாப்புக்களை நானும் மகளும் பார்த்துக் கொண்டிருந்தபோதும் அதில் பெரிய மகிழ்ச்சி ஏற்படவில்லை. மகளைத் திரும்பி பார்க்கிறேன். சிரிக்கிறாள்… அந்த நொடியில்…

சுற்றிலும் பல வண்ண
மத்தாப்புக்கள்
வெடித்துச் சிதறிய போதும்
மகிழாத உள்ளம்
உன் ஒற்றைச் சிரிப்பில்
உடைந்து சிதறியது!

Comments

மிக மிக அருமை
சுருக்கமான ஆயினும் நிறைவான கவிதை
தொடர வாழ்த்துக்கள்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனீய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
அருமை அருமை..
அழகாகச் சொன்னீர்கள்.
நன்றி குணசீலன்...

இனிய புது வருட வாழ்த்துக்கள்...!
நன்றி ரமணி...

தங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...!
Unknown said…
அழகான கவிதை.... இனிய புதுவருட வாழ்த்துக்கள்... எனது வலைப்பூவிற்கு உங்களை அழைக்கிறேன்...

www.moongilvanam.blogspot.com

Popular posts from this blog

ஆடை களையும் நேரம்!

அந்த மர்மம்...

வழுக்கை…