காதலன்

ஐயோ! பாவம்
என் காதலன்
அழகழகாய் உடுத்தி
என்னோடு திரிந்தவன்
பணத்திற்கு ஆசைப்பட்டு
பக்கத்து வீட்டுப் பணக்காரப்
பெண்ணைக் காதலித்து
இப்படி வேலைக்காரன்
ஆகி விட்டானே...

Comments

மலர் மலராகத் தாவும் வண்டு என்றைக்குமே ஆபத்து தான்

Popular posts from this blog

தேவதை!

கவிதை