குறட்டை

அன்பான காதலனும்
ஆசைக் காதலியும்
ஈருடலும் ஓருயிருமாக
ஒன்றி இருந்த போதிலும்
இரவில் படுக்கையை
இரு வேறாக
பகிர்ந்தாள் காதலி
காதலனின் குறட்டை
அவளின் தூக்கத்தை
கலைத்ததால்....

Comments

குறட்டை காதலுக்கு எதிரியா - நல்ல சிந்தனை
அய்யய்யோ!! படுக்கையை பிரித்து விட்டார்களா?... சரி சரி.. தங்கமணி படிப்பதற்குள் இந்த பதிவை மூடிவிடுகிறேன்.

Popular posts from this blog

தேவதை!

கவிதை