அந்த மர்மம்...
என் காதலி
அணிந்துவிட்ட தங்கச் சங்கிலி
அடிக்கடி கழுத்தை
உரசும் போதெல்லாம்
அவள் நினைவு வந்தது!
இப்போது புரிந்ததா
அவள் தங்கச் சங்கிலி
அணிந்துவிட்ட மர்மம்!
என் காதலி
அணிந்துவிட்ட தங்கச் சங்கிலி
அடிக்கடி கழுத்தை
உரசும் போதெல்லாம்
அவள் நினைவு வந்தது!
இப்போது புரிந்ததா
அவள் தங்கச் சங்கிலி
அணிந்துவிட்ட மர்மம்!
Comments