உண்மை

சத்தியம் சத்தியமென
பிள்ளைமேல் சத்தியம்
செய்தார் என் கணவர்
சாயங்கால மதுக்கடை
திறக்கும் வரை..
சத்தியம் செய்தவருக்கு
தெரியாது நான் நம்பாத
மனிதரே அவர் தான்
என்ற உண்மை.....

Comments

Anonymous said…
நாளை முதல் குடிக்க மாட்டேன்
சத்தியமடி தங்கம்!-குடிகாரர்.

இன்று ஒருநாள் குடிக்க மாட்டேன்
உதவிடுவாய் நண்பா!-திருந்தியவர்.
One day at a time,
I won't drink today!-

Alcoholic Annonymous the most successful self help groups in great numbers all over the world.

If your friend is an alcoholic check AA.

Popular posts from this blog

தேவதை!

கவிதை