அந்த மர்மம்...

என் காதலி
அணிந்துவிட்ட தங்கச் சங்கிலி
அடிக்கடி கழுத்தை
உரசும் போதெல்லாம்
அவள் நினைவு வந்தது!
இப்போது புரிந்ததா
அவள் தங்கச் சங்கிலி
அணிந்துவிட்ட மர்மம்!

Comments

சட்டுனு கழட்டி சேட்டுகிட்ட அடுகு வச்சசு ஒரு ஃபுல் ஏத்தியிருந்தா... நான் அமைதியாக அதை வாங்கிக்கிட்டதோட அர்த்தம் அவளுக்கு புரிஞ்சிருக்கும்... :-))

Popular posts from this blog

தேவதை!

கவிதை