பசி

வாழ்வோடு போராடி
உலகை வெறுத்த மனசு
வயிற்றுப் பசி போக்க
கொஞ்சம் உழைத்துப் பணம்
 கண்டதால் !!
இறந்திடும் வாழ்வில்
துணையென்ன இணையென்ன
கொள்கையென்ன கேட்பாடென்ன
இந்த நிமிடமே இன்பமென்றதால்!!
துள்ளிய மனசு கொஞ்சம் உடல்
பசி போக்க  தேடித் தேடி
கொண்டியபணத்தில் பெற்றமரணம்
கொடுத்த காலத்தி ல்
துள்ளிய மனசு உறங்கி
தப்பிற்கு சாட்சியாய் பேசியதால்!!
உடல்வலியாற்றிட பணமின்றி
தனியோ தவிக்கு தவிப்பே!!

Comments

Popular posts from this blog

ஆடை களையும் நேரம்!

அந்த மர்மம்...

வழுக்கை…