மூன்றுமுடிச்சி.....

மணவறைசெல்ல காத்திருத்த
மணமகன் காதுகளில்
யாட மாட பேச்சு ஒலித்தது!!
இவன்  இட்டிடும்     மூன்றுமுடிச்சால்           
சட்டென நரகத்தை இங்கே பார்க போகின்றான்
என்று !!தண்ணியடித்து தள்ளாடி
அரைகுறைமயக்கதில் கேட்பதனை
அறித்திருக்கவில்லை மணமகள்!!!
இப்ப நரகம் யாருக்கு என்று
எனக்குப்புரியவில்லை!!

Comments

Popular posts from this blog

ஆடை களையும் நேரம்!

அந்த மர்மம்...

வழுக்கை…