சதி

அவளைக்கண்டதால்
எனக்கு பிடித்ததால்
மனசு தேவையென்றதால்
அடுத்தடுத்து பொய் சொல்லி
என் திருணத்தை ஆடம்பரமாய்
செய்து முடித்தேன் அவளுக்காய்!!
அந்த வெற்றிக்கொண்டாட்டதில்
கொஞ்சம் அடித்தால் ஓர் உண்மைக்கு
மட்டும் தலையசைத்ததால்!! இப்போ
அந்திவாரமில்லா கட்டிடதில்
கடன்காரனாய் அதனுடனோ குடும்பம்
நடத்துகின்றேன் தனியே!!!!

Comments

Popular posts from this blog

ஆடை களையும் நேரம்!

அந்த மர்மம்...

வழுக்கை…