மெளனமாய் ஒரு கேள்வி!

உன் மெளனங்களைப்
பல மாதிரி
மொழி பெயர்க்கத்
தெரிந்த எனக்கு
நீ பேசிய போது
மட்டும் புரியவில்லை
அர்த்தம்...!

Comments

Anonymous said…
Rommba nallarukku....!

Popular posts from this blog

அவன்!!

ஆடை களையும் நேரம்!