ஒரு சொல்!

நிறையப் பஞ்சு
ஒரு தீக்குச்சி போதும்
எரித்துவிட...

நெஞ்சு நிறையக்
காதல் - ஒரு
சுடு சொல் போதும்
பேசாதிருக்க!

Comments

Popular posts from this blog

தேவதை!

கவிதை