மெளனமாய் ஒரு கேள்வி! Get link Facebook X Pinterest Email Other Apps By கவி ரூபன் - September 27, 2008 உன் மெளனங்களைப் பல மாதிரி மொழி பெயர்க்கத் தெரிந்த எனக்கு நீ பேசிய போது மட்டும் புரியவில்லை அர்த்தம்...! Get link Facebook X Pinterest Email Other Apps Comments Anonymous said… Rommba nallarukku....!
அவன்!! By சு.கஜந்தி - June 16, 2025 உறவு என்ற உரிமை பேசுகின்றது அவளோடு ! உரிமை எதுவென அவளுக்கு தெரியா அவனோடே !! Read more
உண்மை By சு.கஜந்தி - June 25, 2008 சத்தியம் சத்தியமென பிள்ளைமேல் சத்தியம் செய்தார் என் கணவர் சாயங்கால மதுக்கடை திறக்கும் வரை.. சத்தியம் செய்தவருக்கு தெரியாது நான் நம்பாத மனிதரே அவர் தான் என்ற உண்மை..... Read more
Comments