கலங்கிய கவர்ச்சிநடிகை

புடைவைக் கடை
திறப்பு விழாவில்
கலந்து சிறப்பித்த
கவர்ச்சியுடை நடிகைக்கு
எட்டுமுழப் புடைவை
அன்பளிப்புச் செய்து
அவள் முகத்தை
வாட வைத்தார்
உரிமையாளர்.

Comments

8 முழப் புடவை - முகம் வாடியது - சரி தான்

Popular posts from this blog

தேவதை!

கவிதை