அத்தான்...

அத்தான்
இப்போதெல்லாம் நீங்கள்
அடிக்கடி பொய்
சொல்கிறீர்கள்...
மனதுக்குள் நினைத்தேன்
'எப்போதேனும்
உண்மை சொல்லியிருக்கிறேனா?'

Comments

ம்ம்ம் என்ன செய்வது - இப்படித்தான் வாழ்க்கை இருக்கிறது

Popular posts from this blog

தேவதை!

கவிதை