மகள்
மடிக் கணனி
இருந்த இடத்தில்
மகள்…
மடிக் கணனி
தொல்லைகள் தருவதில்லை
இவளோ அழுது பின் சிரித்து
இன்பத் தொல்லைகள்
தருகிறாள்!
மடிக் கணனி
இருந்த இடத்தில்
மகள்…
மடிக் கணனி
தொல்லைகள் தருவதில்லை
இவளோ அழுது பின் சிரித்து
இன்பத் தொல்லைகள்
தருகிறாள்!
Comments
இதுதானே மழலைச் செல்வம்.