முரண்பாடு

என்ன ஒரு
முரண்பாடு
அடக்கம் செய்யப்பட்ட பின்னும்
தன்னைக் கொண்டவனுக்காக
உயிர் கொடுக்கிறது
தீக்குச்சி!

Comments

Sabash.
Great.
God Blesss you.
Srinivasan.

Popular posts from this blog

தேவதை!

கவிதை