கலங்கிய கவர்ச்சிநடிகை Get link Facebook X Pinterest Email Other Apps By Anonymous - December 30, 2007 புடைவைக் கடை திறப்பு விழாவில் கலந்து சிறப்பித்த கவர்ச்சியுடை நடிகைக்கு எட்டுமுழப் புடைவை அன்பளிப்புச் செய்து அவள் முகத்தை வாட வைத்தார் உரிமையாளர். Read more
பாதணி தந்த பாடம் Get link Facebook X Pinterest Email Other Apps By Anonymous - December 30, 2007 கடை கடையாக ஏறி இறங்கிய போதும் மனதுக்கு பிடித்தமான பாதணி இல்லையே என கலங்கியபடி வந்த என்னிடம் பிச்சை கேட்டான் இரு கால்களையும் இழந்து கையூன்றி நடக்கும் ஒருவன் Read more
அத்தான்... Get link Facebook X Pinterest Email Other Apps By கவி ரூபன் - December 30, 2007 அத்தான் இப்போதெல்லாம் நீங்கள் அடிக்கடி பொய் சொல்கிறீர்கள்... மனதுக்குள் நினைத்தேன் 'எப்போதேனும் உண்மை சொல்லியிருக்கிறேனா?' Read more