மாயையே!மனசு!!!

 உடைத்தெறிந்ததாய் சொன்ன

இதயத்தில் உடைத்திடா உருவம்

உடைத்தே சொன்னது போத்தலை

உருவம் தவறென்று உள்ளதை காணாதே!!!

Comments

Popular posts from this blog

தேவதை!

கவிதை