போத்தல்களின் நடனம்!
ஒரு திருமண வரவேற்ப்பு விழாவுக்கு போயிருந்தேன். மதுப் போத்தில்களை காலி செய்த சிலர் நிறை வெறியில் குத்தாட்டம் போட்டனர்! அப்போது தோன்றியது இப்படி…!
திருமண வரவேற்ப்பு
விழா
மது அருந்திய சிலர்
தமை மறந்து ஆடினர்
அங்கு ஆடியவர்கள் மனிதர்களா?
இல்லை
அவர்கள் அருந்திய
மதுப் போத்தில்கள்!
Comments