வாழ்த்து! Get link Facebook X Pinterest Email Other Apps By கவி ரூபன் - November 13, 2012 இன்று தீபாவளி "Happy Deepawali" என அழகு தமிழில் தமிழர்கள் வாழ்த்தினார்கள்! Get link Facebook X Pinterest Email Other Apps Comments Yaathoramani.blogspot.com said… பல சொற்கள் இப்படித் தமிழாகிப் போய்விட்டனவித்தியாசமான சிந்தனைதொடர வாழ்த்துக்கள்
அவன்!! By சு.கஜந்தி - June 16, 2025 உறவு என்ற உரிமை பேசுகின்றது அவளோடு ! உரிமை எதுவென அவளுக்கு தெரியா அவனோடே !! Read more
உண்மை By சு.கஜந்தி - June 25, 2008 சத்தியம் சத்தியமென பிள்ளைமேல் சத்தியம் செய்தார் என் கணவர் சாயங்கால மதுக்கடை திறக்கும் வரை.. சத்தியம் செய்தவருக்கு தெரியாது நான் நம்பாத மனிதரே அவர் தான் என்ற உண்மை..... Read more
Comments
வித்தியாசமான சிந்தனை
தொடர வாழ்த்துக்கள்