வழுக்கை…
குளிர் காலம். காலையில் வீதியில் நடந்து கொண்டிருக்கிறேன். சாலையின் இருமருங்கிலும் நின்ற மரங்கள் இலைகளை இழந்த சந்தோசத்தில் பரவசப்பட்டன (உண்மையாவா?). அந்தக் கணம் இப்படித் தோன்றியது எனக்கு…
மரங்களுக்கு வழுக்கை
விழுந்தால்
மறுபடி முளைக்கும்!
நமக்கு…?(விழுவதோடு சரி!)
Comments
பொறாமையாகத்தான் இருக்கிறது
ஒப்பீடும் சொல்லிச் சென்றவிதமும் மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்