சுமை
உனக்கு நான்
சுமையென்றாய்
சரி என்றேன்
என்னால் வாழ்வே
சுமையென்றாய்
பிரிந்து போனேன் - ஆனால்
இப்போது தான் புரிந்தது
இன்னெரு உறவைத் தேடியதால்
நான் சுமையான கதை!
சரி அவளையாவது சுமையென
விரட்டாது காப்பாற்று!
சுமையென்றாய்
சரி என்றேன்
என்னால் வாழ்வே
சுமையென்றாய்
பிரிந்து போனேன் - ஆனால்
இப்போது தான் புரிந்தது
இன்னெரு உறவைத் தேடியதால்
நான் சுமையான கதை!
சரி அவளையாவது சுமையென
விரட்டாது காப்பாற்று!
Comments