புல்லாங்குழல் மொழி!


புல்லாங்குழல் பேசும்
மொழி தமிழ்
பூவை உந்தன் புன்னகையை
மொழிபெயா்த்தால் தமிழ்
நாவை நீ அசைத்தால்
வருவதெல்லாம் தமிழ்
நடந்துவரும் நீ நாட்டியத்தமிழ்
இடை வளைத்து ஆடி வந்தால்
நீயே இசைத் தமிழ்!
உடை களைந்து காணாத
இன்பத்தில் கரைந்து நின்றால்
நீ இன்பத் தமிழ்
மடை திறந்து உனை வா்ணிக்க
துணை வருவதும் தமிழ்!
அட அட அற்புதம்
நீயே நான் படிக்கும் தமிழ்!

Comments

Popular posts from this blog

தேவதை!

கவிதை