வேண்டாத கொலுசு!

கைப் பையில்
கிடந்த கொலுசுகளைப்
பார்த்து விரக்தியாய்ச்
சிரித்தாள்
போரில் கால்களை
இழந்த சகோதரி!

Comments

Popular posts from this blog

தேவதை!

கவிதை