மெளனமாய் ஒரு கேள்வி! Get link Facebook X Pinterest Email Other Apps By கவி ரூபன் - September 27, 2008 உன் மெளனங்களைப் பல மாதிரி மொழி பெயர்க்கத் தெரிந்த எனக்கு நீ பேசிய போது மட்டும் புரியவில்லை அர்த்தம்...! Read more
ஒரு சொல்! Get link Facebook X Pinterest Email Other Apps By கவி ரூபன் - September 27, 2008 நிறையப் பஞ்சு ஒரு தீக்குச்சி போதும் எரித்துவிட... நெஞ்சு நிறையக் காதல் - ஒரு சுடு சொல் போதும் பேசாதிருக்க! Read more
காகிதம் Get link Facebook X Pinterest Email Other Apps By சு.கஜந்தி - September 24, 2008 அவன் நினைவுகளை கிறுக்கி கிறுக்கி! உன்னைக் குப்பைத் தொட்டியில் நான் போட..... அவனே! நான் கிறுக்கிய உன்னைச் சேகரித்து சேகரித்து என்னை குப்பைத்தொட்டியில் போட்டு விட்டான்.... Read more