காதலி Get link Facebook X Pinterest Email Other Apps By கவி ரூபன் - February 14, 2024 காதலி மாறலாம் மாறாத காதல் தொடரும் வரை... Read more
கவிதை Get link Facebook X Pinterest Email Other Apps By சு.கஜந்தி - March 12, 2023 கற்பனை தந்தவள் மனைவியானால் காதல் கற்பனையை சிறைபிடித்தது கணவனை போல் Read more
தேவதை! Get link Facebook X Pinterest Email Other Apps By கவி ரூபன் - March 12, 2023 கண்ணுக்குத் தெரியாத தேவதை கூடவே நடக்கிறது விழும் போது தூக்கி விடவும் அழும் போது கண்ணீர் துடைக்கவும் Read more
நரை Get link Facebook X Pinterest Email Other Apps By கவி ரூபன் - January 28, 2023 வெள்ளை மையில் தலையில் கடவுள் எழுதிய கவிதை நரை! Read more
நம் கையில்! Get link Facebook X Pinterest Email Other Apps By கவி ரூபன் - January 01, 2022 இதுவும் இன்னொரு ஆண்டு தான்! வரமோ சாபமோ காலமது தருவதில்லை... யாவும் எம் எண்ணத்தின் எதிரொலியாம்! Read more
விடுதலை! Get link Facebook X Pinterest Email Other Apps By கவி ரூபன் - November 15, 2021 ஒற்றைக் கால் ஊன்றி வான் நோக்கி கைகள் கூப்பி முழு முதல் தனை முணு முணுத்து முற்றும் திறக்க முயன்று கொண்டிருந்தன மரங்கள்! விழுந்து கிடந்த இலைகளில் விசும்பல் ஏதுமில்லை மண் மீது விழுந்து தொழுகின்றனவோ யாம் அறியோம்! Read more
நிம்மதி! Get link Facebook X Pinterest Email Other Apps By கவி ரூபன் - November 15, 2021 நீயே நிம்மதி என்றிருந்தேன். இன்று நீ இல்லாததால் நிம்மதியாய் இருக்கிறேன்! Read more