உண்மை Get link Facebook X Pinterest Email Other Apps By சு.கஜந்தி - June 25, 2008 சத்தியம் சத்தியமென பிள்ளைமேல் சத்தியம் செய்தார் என் கணவர் சாயங்கால மதுக்கடை திறக்கும் வரை.. சத்தியம் செய்தவருக்கு தெரியாது நான் நம்பாத மனிதரே அவர் தான் என்ற உண்மை..... Read more