கிடைத்த கடவுள்!

எங்கு தேடியும்
அகப்படவில்லை
கடவுள்
கடைசியில் கூகிளில்
தேடினேன்…
குடும்பத்தோடு
கிடைத்து விட்டார்!

Comments

அருமை அருமை
சுருக்கமாக ஆயினும் சிறப்பாக
தொடர வாழ்த்துக்கள்
கிடைத்ததால் தானே இவ்வாறு பரிமாறிக் கொள்கிறோம்...!

Popular posts from this blog

தேவதை!

கவிதை