இரகசிய முத்தம்

நிலவு
மேகப் போர்வைக்குள்
மறைகின்ற போதெல்லாம்

நான் உன்னை
என் போர்வைக்குள்
இழுத்து முத்தமிடுவது
நினைவுக்கு வரும்!

Comments

Popular posts from this blog

தேவதை!

கவிதை